காமப்பசி தீர்க்க
கட்டிலுக்கு துணைதேடி
தூதுபோகும் வேளைகளில்
அவிழ்த்துப்போட்டு அரங்கேற்றும்
ஆரவார ஆர்பரிப்பை
அகன்ற திரையில் அசையாமல் காணும்பொழுதுகளில்
பணமின்மையை பகடையாக்கி
பணம்கொடுத்து வட்டி வாங்கி
வயிர் நிரப்பும் நேரங்களில்
அழகாக பேரம் பேசி
ஆதிக்கத்தை அமல்படுத்தும்
அகங்கார செயல்முறையில்
உயிர்க்கான அவசரத்தில்
உதவி பெறும்
உயர் நிலையில்
மதசார்பின்மை
மறக்காமல்
நடைமுறையில்
நன்றி, திண்ணை.
ரைட்டு
ReplyDeleteநன்றாக எழுதியிருக்கின்றீர்கள் நண்பரே!
ReplyDeleteமுதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ராஜன்.
ReplyDeleteதங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி பதிவர் கும்மி.
ReplyDeleteஇன்றைய அத்தியாவசிய பானம் ஆன ‘டாஸ்மாக்’ எங்கே?
ReplyDeleteநல்லாயிருக்கு.
நன்றி, பிரபு, 'டாஸ்மாக்' விரைவில் . . .
ReplyDeleteசமுக தேடல் தெரிகிறது கவிதையில் தோழரே...
ReplyDeleteவாழ்த்துக்கள்..
தொடருங்கள்...
நன்றி கமலேஷ், தங்களின் தொடர்ந்த வருகைக்கும், கவனத்திற்கும்,
ReplyDeleteஎல்லா கவிதையுமே நல்லா இருக்கு ....தொடர்ந்து எழுதுங்க தல ....
ReplyDeleteபத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ReplyDeleteஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தனிக் காட்டு ராஜா . . .
ReplyDeleteமார்க்கு, சூப்பரயா நீயி (சாலமன் பாப்பையா தொனியில் படிக்கவும்)
ReplyDeleteவருகைக்கும், (பின்)ஊட்டத்திற்கும் நன்றி
ReplyDelete