மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Tuesday, June 29, 2010

முடிந்து போன பாதை

ஒவ்வொரு வினாடிகளும்
முடிந்து போன பாதையாய்
மாறிக்கொண்டிருக்கும்
இடைவிடாத வாழ்க்கை பயணத்தில்
முன் உள்ள நேரங்களை
முயற்ச்சியின் வழி முன்னிறுத்தி
முடிந்ததற்கும்
முடியப்போறவைகளுக்கும்
முறியாத முடிச்சுகள் போட்டுவைப்போம்

நன்றி, வார்ப்பு

4 comments:

 1. ரொம்ப நாள் கழிச்சி எழுதுறீங்க போல நண்பரே.,..
  ரொம்ப நல்லா இருக்கு
  வாழ்த்துக்கள்..தொடருங்கள்...

  ReplyDelete
 2. தங்களின் தொடர்ந்த கவனத்திற்கும், ஊக்கங்களுக்கும், மிக்க நன்றி நண்பரே, சமயம் வாய்க்கும் பொழுதெல்லாம் சந்திக்கிறேன் நண்பரே,

  ReplyDelete
 3. தங்களின் படைப்புகளை எங்கள் திரட்டியில் பகிர்ந்து கொள்ளுங்கள்

  www.narumugai.com

  ReplyDelete
 4. தங்கள் வருகைக்கும் கவனத்திற்கும் நன்றி நறுமுகை, நேரம் கிடைக்கும் பொழுது இணைக்கின்றேன்.

  ReplyDelete

வன்முறையான, ஆபாசமான, அனாவசியமான, அநாமதேயமான தன்மையில் வரும் கருத்துக்கள், பின்னூட்டங்கள், பிரசுரிக்கப்படமாட்டது என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன், இது போல பின்னூட்டமிட்டவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது