மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Friday, April 16, 2010

தொலைந்துபோன ஒற்றைப் பாதணி

மார்க்கண்டேயனின் மனதில் மலர்ந்த படத்திற்கான பதிவு, ஒரு குறுங்கவிதையாக வார்க்கப்பட்டுள்ளது

தொலைந்துபோன ஒற்றைப் பாதணி

உனக்கென்ன . . .
ஒற்றை பாதணி தொலைத்தபோது, மிஞ்சிய
ஒற்றை பாதணியை பத்திரப்படுத்திவிட்டாய்,
அன்றைத் தொலைந்த என் இதயம் மட்டும்,
இன்னும்,
தொலைந்து போன ஒற்றை பாதணியாய் . .

மலர்ந்த நாள்: ஸௌராஷ்டிரா விஜயாப்தம் 698, முதல் மாதம், மூன்றாம் தேதி.


என் வரிகளை வார்ப்பில் வார்த்து, வளரச்செய்த வார்ப்பு குழுவினருக்கு வாழிய வாழ்த்துகள்,


மார்கண்டேயன், மதுரை, பாரதம்

2 comments:

  1. //உனக்கென்ன . . .
    ஒற்றை பாதணி தொலைத்தபோது, மிஞ்சிய
    ஒற்றை பாதணியை பத்திரப்படுத்திவிட்டாய்//
    எதுக்கு? சுவற்றில் மாற்றி வைக்கவா?

    //அன்றைத் தொலைந்த என் இதயம் மட்டும்,
    இன்னும்,
    தொலைந்து போன ஒற்றை பாதணியாய் . .//
    செருப்பு காணாமல் போனா இதயத்தை ஏன் தொலைக்கிறீங்க ...
    நிஜமா இந்த வரிகள் எனக்கு புரியலை....

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஈஸ்வரி ...,
    முதல் கேள்விக்கான பதிலை பாத்திரப்படுத்தியவரிடம் கேட்டுச்சொல்கின்றேன்.,
    இரண்டாவது கேள்விக்கான விடை இதயம் கிடைத்ததும் . . ..

    ReplyDelete

வன்முறையான, ஆபாசமான, அனாவசியமான, அநாமதேயமான தன்மையில் வரும் கருத்துக்கள், பின்னூட்டங்கள், பிரசுரிக்கப்படமாட்டது என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன், இது போல பின்னூட்டமிட்டவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது