மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Friday, May 28, 2010

பரம்பொருள் பார்த்தோமே

பாய்விரிப்பதைப் பற்றி பகர்வதே
பாவமெனப் பார்க்கும் பண்பாட்டில்
பாய்விரித்ததைப் பதிவுசெய்ய
பதுக்கிவைத்த பதிவுக்கருவியில்
பதிவுசெய்ததை
பலர் பார்க்கும் படக்கருவியில்
பலமுறை பலரோடு
பார்த்து பரவசமடைந்து
பரம்பொருள் பார்த்தோமே . . .

பார்த்ததை வார்த்த வார்ப்பு குழுவினருக்கு நன்றி.

4 comments:

 1. //பரம்பொருள் பார்த்தோமே . . . //

  unga name nalla irukku.
  but y samy pathi kindal panuringa?
  manidan seiyum thappukku avanukku etra thandanai nichayam kidaikkum.
  adaruku kadavulai kurai solla vendam

  ReplyDelete
 2. ஈஸ்வரி கவிதைய நல்லா படிங்க . . .

  ReplyDelete
 3. ஆம், தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி, விஷ்வக்,

  ReplyDelete

வன்முறையான, ஆபாசமான, அனாவசியமான, அநாமதேயமான தன்மையில் வரும் கருத்துக்கள், பின்னூட்டங்கள், பிரசுரிக்கப்படமாட்டது என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன், இது போல பின்னூட்டமிட்டவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது